புதன், 17 நவம்பர், 2010

தமிழர்!

காலனை கட்டியணைப்போமேத் தவிர,
காலில் விழ மாட்டோம் ;
தமிழர்!
நாங்கள்!.

சனி, 13 நவம்பர், 2010

இறைவா!



இறைவா!
நீ !
தூணாகவும் இருக்கின்றாய் ,
துரும்பாகவும் இருக்கின்றாய் ,
ஆனால் ,
எங்கள் வீட்டு பானையில் ,
அரிசியாய் மட்டும்,
ஏன்?
இல்லை? ..........