ஆனால் மனபாதிப்புகளை நாம் கண்டறிவதுக் கடினம்.மன பாதிப்பு இருப்பதை யாரும் ஒத்துக்கொள்ளவே தயங்குவர்,மனபிறழ்வு என்பதை மருத்துவரால் மட்டுமே உறுதியாய் கூறவியலும்.ஆனாலும் சில குணாதிசயங்களைக் கொண்டு வில்லியம். சி. மெனிங்கெர் என்ற அமெரிககர் உங்களுக்கு மனபாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய ஒரு வினா-விடை முறையை தொகுத்துள்ளார்.இதில் ஏதேனும் ஒரு பதில்,ஆம் என்று வந்தால் கூட நீங்கள் தாமதியாது மருத்துவரைப் பாருங்கள் என்று கூறுகின்றார் அவர்.சோதித்து தான் பாருங்களேன்..
William.C.Meninger's Mental Health Questionnaire
· Do you worry with out any reason?
· Do you have lack of concentration due to unknown reasons?
· Do you remain sad with out any appropriate reason?
· Do you become angry frequently and often?
· Does the sleeplessness disturb you frequently?
· Do you have the liability of mood due to which you go from depression to mania and again depression?
· Do you constantly dislike the company of other people?
· Do you become worried on disturbance of daily routine?
· Do your children excite/irritate you constantly?
· Do you live in deficiency or sorrow?
· Are you fearful with out any reason?
· Do you always say correctly and others incorrectly?
· Do you have many types of pain, the cause of which could not be detected by therapist?
p.s:If any of the above questions has Yes, as the answer, you are requested to consult a psychiatrist.
