சமூகம் !
பிட்சைக்காரனின் பாத்திரம் !
வெள்ளி, 25 ஜனவரி, 2008
வியாழன், 24 ஜனவரி, 2008
பீமா ! -விமர்சனம்
ரொம்ப அருமையான படம்னே ...சும்மா பின்னிப்பெடல் எடுத்துட்டாங்க....நம்ம ஹீரோ விக்ரம் அருமையாய் சண்டை போடுறாரு ॥ அந்த மாயாஜால் பாத்ரூம்ல ஒரு பைட்டு பாருங்க... என்கௌண்டேர் போலீஸ் எல்லாம் பீஸ்! பீஸ! ஆயிட்டாங்க ... துப்பாக்கியே இல்லாம சண்டை போடுராருணா அவருக்கு ஏன் கமிசனரு வேலை கொடுக்க கூடாது ?
இதுக்காக நானு தமிழக அரசை வன்மையாய் கண்டிக்கறேங்க! கமிசனருன்னு சொன்ன உடனே தான் ஞாபகம் வருது , இந்த படத்துல போலிசு கமிசனரை மெரட்டுவாறு பாருங்க?!, அருமையையா அருமை ....
மூணுஷாவுக்கு படத்துலே ஒரே வேலைதாங்க ॥ ராத்திரியில ஓட்டை பிரிச்சிகுதிச்ச விக்கிரம நெனச்சுகனவு காண்றது, அப்புறம் அவரை தொரதறது இது தாங்க வேலை ॥ அது தங்கட்சி ரொம்ப developடு। அக்கா வீட்டை விட்டு ஓடுறதுக்கு என்னமா ஹெல்பு பண்றா இப்படி ஒரு தங்கட்சி இருந்தா அக்காங்களுக்கு எல்லாம் கவலையே இல்லை அண்ணாச்சி ....
நம்ம பிரகாசுராசு ஹப்பா பிரிக்குராறு ॥அவரு என்ன பண்றாரு ஏது பண்ராருனே தெரியலை ...ஆனா நல்லவராம் ...நம்பிட்டேனுங்க ...ஒரு லவ்வு வேறே ,தாங்க முடியலைடா சாமி ...வராங்க சுடுறாங்க போறாங்க ... என்னய்யா படம் இது .....தமிழ் சினிமாலே என்னைக்குதான் போலிசை நல்லவங்களா காட்டப் போறாங்களோ தெரியலை ...ஐயோ, ஐயோ முடியலை ........
எல்லாரும் கடைசியிலே செத்து போறாங்க ....எதிர்பாராத முடிவுதான்! (அது சரி ,producer எப்படி உயிரோட இருக்கார்??.....
ஆப்புரேஷன் பீமா (நமக்குதான் ஆப்பு அடிக்குது)॥
உங்களுக்கு ஒரு மொக்கை படம் பார்க்கணும்னு தோணினா போய் பாருங்க !