ஆமாம் ! இரண்டு தான் ;
சாதி வேறுபாடினை வளர்த்து ;
சுகம் காணுவோர் ஓர் சாதி ;
அவர் பேச்சைக் கேட்டு ;
சண்டையிட்டு சாவோர் ;
மறு சாதி !
சாதி இரண்டு தானே !..
There are no morals in politics; there is only expedience. a scoundrel may be of use to us because he is a scoundrel. -Vladimir Ilyich Lenin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக